பவளம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pavalam
  1. கடலில் விளையும் செம்பொருள் coral
  2. சிவப்புக்கு உவமையாகக் கூறப்படுவது simile for redness பவள வாய்

வடிவங்கள்

பவளத்தின் பவளத்தை