பெயர் இடைக்காலம் வடசொல் bavani
உலா; ஊர்வலம்; வீதியில் சிறப்புடன் வலம் வருகை procession
'பவனி வருதல்' = உலா வருதல்
வடிவங்கள்
பவனியை பவனிவர பவனிவரு
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- திங்கள் சுழற்சி பார்இல் நிலவு பவனிவரு தல்போல