நோன்பு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் nonbu
  1. உணவு முதலியன ஒழித்து மேற்கொள்ளும் விரதம் fast
  2. தவம்; பொறுத்தல் penance
  3. இசுலாமியர் ரம்ஜான் மாதத்தில் மேற்கொள்ளும் உபவாசம் Ramadan fast

நோ (வருந்து) என்பதன் அடி — உடல் வருத்தி மேற்கொள்வது.

வடிவங்கள்

நோன்பிருத்தல் நோன்புகள் நோன்பை நோற்று

ஒரு பொருள், பல சொல்

உணவு முதலியன ஒழித்து மேற்கொள்ளும் விரதம் fast

விரதம்

தவம்; பொறுத்தல் penance

தவம்