பெயர் சங்கம் தமிழ் nochi
- புறத்திணை ஒன்று — அரணைக் காத்து நிற்றல் fort-defence theme — புறப்பொருள் வெண்பாமாலை
- மருந்தாகும் இலை உடைய ஒரு செடி vitex
- மதில் காத்து நின்று போர் செய்தல் கூறும் புறத்திணை theme of fort defence
- மருந்துக்குப் பயன்படும் ஒரு செடி nochi shrub
- மருத்துவப் பயனுள்ள ஒரு செடி chaste tree
உழிஞைக்கு எதிர்நிலைத் திணை
வடிவங்கள்
நொச்சித்திணை நொச்சியின் நொச்சியை