நூல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் nool
  1. கயிறு போன்ற மெல்லிய இழை thread
  2. ஆசிரியரால் இயற்றப்பட்ட கல்வி நூல்; புத்தகம் treatise, book

நூல்தழைக்க = நூல் தழைக்க; நூற்கல்வி செழிக்க.

வடிவங்கள்

நூலால் நூலின் நூலை நூலோர் நூல்கள் நூல்தழைக்க

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

கயிறு போன்ற மெல்லிய இழை thread

சூத்திரம்

ஆசிரியரால் இயற்றப்பட்ட கல்வி நூல்; புத்தகம் treatise, book

காண்டம் கிரந்தம் சாத்திரம் புத்தகம்