நீதி

பெயர் எல்லாக் காலமும் வடசொல் needhi
  1. நடுவுநிலையோடு வழங்கும் தீர்ப்பு justice
  2. அறநெறி; ஒழுக்க உரை moral precept

வடிவங்கள்

நீதிநூல் நீதியால் நீதியை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

நடுவுநிலையோடு வழங்கும் தீர்ப்பு justice

அறம் நயம் முறை