வினை தமிழ் neekku
- விலக்குதல்; அகற்றுதல் to remove
- ஒழித்தல்; தள்ளுதல் to eliminate
வடிவங்கள்
நீக்கி
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) அறமே புரிந்து அகலிருள் நீக்கி
- திண்மனம் (மன உறுதி) இடுக்கண் வருங்கால் இடர்நீக்கும் திண்மை