பெயர் எல்லாக் காலமும் தமிழ் natpu
- தோழமை; உள்ளம் ஒத்த உறவு friendship — திருக்குறள்
- நண்பன்; தோழன் friend
- இணக்கம்; உறவு alliance
வடிவங்கள்
நட்பால் நட்பின் நட்புக்கு நட்புடன் நட்பை நண்பர்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- வாசிப்பின் அவசியம் அவைத் தலைமைக்கும், சான்றோர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்!