நகம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் nagam
  1. விரல் நுனியில் உள்ள வன்பொருள் nail, claw
  2. மலை mountain

நகப் பொருள் நக (nakha) என்பதினின்றும், மலைப் பொருள் நக (naga) என்பதினின்றும் வந்தன.

வடிவங்கள்

நகங்கள் நகத்தை

ஒரு பொருள், பல சொல்