தோல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thol
  1. உடலின் மேற்படலம்; சருமம் skin
  2. கேடயம் shield
  3. மரப்பட்டை; உரி bark, rind

வடிவங்கள்

தோற்கருவி தோலால் தோலின் தோலை தோலொடு

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

கேடயம் shield

கேடயம்