பெயர் இடைக்காலம் வடசொல் thevaaram
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அருளிய சைவப் பதிகத் தொகுதி; திருமுறை ஒன்று முதல் ஏழு வரை Tevaram
சொற்பிறப்பு ஐயத்திற்குரியது; ஆதலால் மூலம் குறிக்கப்படவில்லை.
வடிவங்கள்
தேவாரத்தில் தேவாரத்தை