வினை தமிழ் tavi
துன்பத்தால் வருந்துதல், தத்தளித்தல் to suffer, be distressed
வடிவங்கள்
தவிக்கும்
இச்சொல் வரும் படைப்புகள் — 5
- வியக்கும் விந்தை பரிதவித்து நிற்கும் ஒரு கணம்!
- சிந்தனை துகள் முனையில் தேடும் தவிப்பு...
- உளியின் வலி சிற்பத்தின் தவிப்பு—
- கல்வியில் கேள்வி கேள்வியாய் நின்று தவிக்கும்!
- குழலின் புயல் இசைப்பவருக்குத் தவிப்பு;