செவி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் sevi
  1. காது; கேட்கும் உறுப்பு ear
  2. கேட்டல்; கேள்வி hearing செவி சாய்த்தல்

வடிவங்கள்

செவிகள் செவிக்கு செவியில் செவியை

ஒரு பொருள், பல சொல்

காது; கேட்கும் உறுப்பு ear

காது

கேட்டல்; கேள்வி hearing

கேள்வி