சூள்

பெயர் சங்கம் தமிழ் sool

ஆணை; உறுதிமொழி oath

தலைவன் தலைவிக்குக் கூறும் ‘சூளுறவு’ அகப்பாடல்களில் பேசப்படும்.

வடிவங்கள்

சூளின் சூளுரை சூளுறவு சூளை

ஒரு பொருள், பல சொல்

ஆணை; உறுதிமொழி oath

ஆணை சத்தியம்