பெயர் எல்லாக் காலமும் தமிழ் ozhukkam
- நல்ல நடத்தை; நெறி; மரபு வழுவாமை good conduct — திருக்குறள்
- மரபு வழி நிற்கும் ஆசாரம் discipline
- நடத்தை; நெறிமுறை conduct
- அகத்திணைக்குரிய நடைமுறை; களவொழுக்கம், கற்பொழுக்கம் mode of love-conduct
வடிவங்கள்
ஒழுக்கத்தால் ஒழுக்கத்தின் ஒழுக்கத்தை ஒழுக்கமுடைமை
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- நற்பெயர் (பெருமை) ஒழுக்கம் உடைமை உயர்குலமாம் என்றும்
- விபத்தின் திட்டம் சீரான ஒழுக்கம் அதில்...