ஒழுகுதல்

வினை எல்லாக் காலமும் தமிழ் ozhugudhal
  1. ஒரு நெறியில் நின்று நடத்தல் to conduct oneself
  2. நீர் முதலியன வடிதல் to flow

வடிவங்கள்

ஒழுகி ஒழுகும் ஒழுகுவார்

ஒரு பொருள், பல சொல்

நீர் முதலியன வடிதல் to flow

ஓடு பாய்