- சொல்; கூறு ('என்று', 'என்னும்' என வரும் கூற்று வினை) to say (quotative)
- எனது; என்னுடைய my
'யென்றும்' = '…ய் என்றும்'. 'என்றும்' என்பது 'எப்பொழுதும்' எனும் பொருளிலும் வழங்கும்.
வடிவங்கள்
எனக்கு எனக்குப் எனக்கும் எனதென்பதை எனதென்றும் என்னிடம் என்னைத் யென்றும்
இச்சொல் வரும் படைப்புகள் — 12
- வெண்பா நாடறியா என்னப்பன் ஈசன்.
- கண்ணாடி முன்னாடி என்னடி கண்ணாடி முன்னாடி என்னடி
- வாசிப்பின் அவசியம் அவைத் தலைமைக்கும், சான்றோர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்!
- சிவசரணாகதி அப்பனே சிவனேஎன் ஆருயிர் நாதனே!
- தமிழ்ப் பித்தன் நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற
- நற்பெயர் (பெருமை) ஒழுக்கம் உடைமை உயர்குலமாம் என்றும்
- படைப்பின் இறைவி எல்லாம் இறைவி என்பார்.
- பிறப்பின் மூலம் என்பார் பெரியோர் இதுபுனித இரத்தமென்று
- அறமெனும் பூப்பு திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும்
- மரணத்தில் வாழ்வு என்றும் மாறாமல்
- நிழலின் பிம்பம் எனதென்பதை இழந்த நொடியில்
- விபத்தின் திட்டம் எங்கிருந்து என்றறியா