ஊழ்

பெயர் சங்கம் தமிழ் oozh
  1. முன்வினைப் பயனாய் வருவது; தலைவிதி fate — திருக்குறள்
  2. முறை; வரிசை turn, order

வடிவங்கள்

ஊழால் ஊழின் ஊழை ஊழ்வினை

ஒரு பொருள், பல சொல்

முன்வினைப் பயனாய் வருவது; தலைவிதி fate

தெய்வம் விதி