அவா

பெயர் சங்கம் தமிழ் avaa
  1. தணியாத வேட்கை; ஆசை insatiable desire — திருக்குறள்
  2. அடங்காத விருப்பம்; பிறவிக்கு வித்தாகிய பேராசை craving — திருக்குறள்

வடிவங்கள்

அவாவற்ற அவாவால் அவாவின் அவாவின்மை அவாவுற்று அவாவை

ஒரு பொருள், பல சொல்

அடங்காத விருப்பம்; பிறவிக்கு வித்தாகிய பேராசை craving

ஆசை