பெயர் இக்காலம் வடசொல் aṟpattaṉam
இழிவான தன்மை; சிறுமை; கீழ்மை meanness, pettiness
வடசொல் 'அற்பம்' + தமிழ் '-தனம்' எனும் கலப்பு.
வடிவங்கள்
அற்பத்தனமான
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- சிந்தனை துகள் முயலும் அற்பத்தனமான ஆசை!
ஒரு பொருள், பல சொல்
இழிவான தன்மை; சிறுமை; கீழ்மை meanness, pettiness