அம்பு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ambu
  1. கணை; வாளி arrow அம்பு தொடுத்தான்
  2. நீர் water

நீர் என்னும் பொருள் வடமொழி வழி வந்தது

வடிவங்கள்

அம்பால் அம்பின் அம்புகள் அம்பை

ஒரு பொருள், பல சொல்

கணை; வாளி arrow

கணை கோல் வாளி

நீர் water

நீர் புனல்