அகந்தை

பெயர் இடைக்காலம் வடசொல் akantai

செருக்கு; ஆணவம்; தற்பெருமை egotism, pride, conceit

வடசொல் 'அஹந்தா' என்பதன் திரிபு.

வடிவங்கள்

அகந்தையா

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

செருக்கு; ஆணவம்; தற்பெருமை egotism, pride, conceit

அகங்காரம் செருக்கு பெருமிதம் பெருமை