பெயர் rasapoochi
'ரசம்' (சுவை; பாதரசம்) என்பதனோடு 'பூச்சி' சேர்ந்து அமைந்த கூட்டுச்சொல்; மரபு அகராதிகளில் காணப்படாத ஆக்கம்
பொருள் உறுதியாகத் தெரியவில்லை; பாடற்சூழலைக் கொண்டே துணிய வேண்டும்.
Pieces using this word — 1
- கண்ணாடி முன்னாடி என்னடி ரசபூச்சி பிடரிகொண்டே பிரதிபலிக்கும்