போர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் por
  1. யுத்தம்; சண்டை; படைகளின் மோதல் war போர் தொடங்கியது
  2. சண்டை; கலகம் quarrel
  3. நெல் அல்லது வைக்கோல் குவியல் stack of straw வைக்கோற் போர்

Forms

போரால் போரின் போரில் போரை போர்கள்

Pieces using this word — 2