புவி

பெயர் இடைக்காலம் வடசொல் puvi

பூமி; உலகம்; நிலவுலகு earth, world

கோப்பில் முன்சொல்லின் ஈற்றெழுத்தோடு ஒட்டி 'கிப்புவியே' எனக் கிடைக்கிறது; பிரித்தால் '...க்கிப் புவியே'.

Forms

இப்புவிக்கே இப்புவியில் கிப்புவியே புவியதனை புவியாளும் புவியினில்

Pieces using this word — 6

Other words for the same sense