பெயர் எல்லாக் காலமும் தமிழ் pal
- வாயில் அமைந்த கடித்தற்குரிய உறுப்பு; தந்தம் tooth
- அரம், சக்கரம் முதலியவற்றின் கூர்முனை cog, serration
Forms
பற்களை பற்களோ பற்கள் பல்லால் பல்லை
Pieces using this word — 1
- சொற்களின் பற்கள் பற்களோ பதம் பார்க்கும்!