நோக்கு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் nokku
  1. பார்வை; கண்ணோட்டம் glance
  2. குறிக்கோள்; கருத்து; எண்ணம் purpose
  3. பார்த்தல்; கருதுதல் (வினை) to look, consider

'நோக்கி' — 'ஐ நோக்கி' என இடைச்சொல்லாகவும் வழங்கும்.

Forms

நோக்கி நோக்கின் நோக்கோடு

Pieces using this word — 3

Other words for the same sense

குறிக்கோள்; கருத்து; எண்ணம் purpose

பொருள்