- கயிறு போன்ற மெல்லிய இழை thread
- ஆசிரியரால் இயற்றப்பட்ட கல்வி நூல்; புத்தகம் treatise, book
நூல்தழைக்க = நூல் தழைக்க; நூற்கல்வி செழிக்க.
Forms
நூலால் நூலின் நூலை நூலோர் நூல்கள் நூல்தழைக்க
Pieces using this word — 1
- சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க
Other words for the same sense
கயிறு போன்ற மெல்லிய இழை thread