பெயர் எல்லாக் காலமும் தமிழ் naan
தன்மை ஒருமைப் பெயர்; பேசுவோன் தன்னைக் குறிப்பது I
நானா = நான் + ஆ (வினா); நானின்றி = நான் இன்றி; நானில்லை = நான் இல்லை.
Forms
நானா நானின்றி நானில்லை நானும் நானென்றும்
Pieces using this word — 7
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- சிவசரணாகதி இப்புவியில் நானென்றும் எனதென்றும் எதுவுமில்லை!
- தமிழ்ப் பித்தன் சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே
- நிழலின் பிம்பம் நான் சுமக்கும் சுமை, நான் மறைக்கும் ரகசியம்,
- ஆடாத ஆட்டம் ஆடுபவன் நானா?
- சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1 அவனன்றி நானில்லை நானின்றி ஈசன்
- செய்ந்நன்றி - 3 இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப்