நசையறு

தொடர் தமிழ் nasaiyaru
  1. ஆசையை அறு; பற்றை நீக்கு cut off desire
  2. ஆசை அறுந்த; பற்றற்ற free of desire

நசை = விருப்பம், ஆசை; அறு = அறுத்து நீக்கு.

Pieces using this word — 1