தும்பை

பெயர் சங்கம் தமிழ் thumbai
  1. புறத்திணை ஒன்று — படை மறவர் நேருக்கு நேர் நின்று பொருதல் pitched-battle theme — தொல்காப்பியம்
  2. வெண்மலர் பூக்கும் ஒரு செடி leucas
  3. இருபடையும் எதிர்நின்று போர் செய்தல் கூறும் புறத்திணை theme of pitched battle
  4. வெண்மலர்ச் செடி ஒன்று thumbai flower
  5. வெண்மலர் தரும் செடி thumbai plant

Forms

தும்பைத்திணை தும்பையின் தும்பையை