தீர்

வினை எல்லாக் காலமும் தமிழ் theer
  1. முடிதல்; ஒழிதல்; இல்லாமற்போதல் to end, be exhausted
  2. தீர்த்தல் — முடித்து வைத்தல்; நீக்குதல் to settle, remove

தீர்ந்தபின் = தீர்ந்த பின்; முடிந்த பிறகு.

Forms

தீராத தீரும் தீர்க்கும் தீர்ந்தபின்

Pieces using this word — 7

Other words for the same sense

முடிதல்; ஒழிதல்; இல்லாமற்போதல் to end, be exhausted

முடி

தீர்த்தல் — முடித்து வைத்தல்; நீக்குதல் to settle, remove

படி