ஒழுக்கம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ozhukkam
  1. நல்ல நடத்தை; நெறி; மரபு வழுவாமை good conduct — திருக்குறள்
  2. மரபு வழி நிற்கும் ஆசாரம் discipline
  3. நடத்தை; நெறிமுறை conduct
  4. அகத்திணைக்குரிய நடைமுறை; களவொழுக்கம், கற்பொழுக்கம் mode of love-conduct

Forms

ஒழுக்கத்தால் ஒழுக்கத்தின் ஒழுக்கத்தை ஒழுக்கமுடைமை

Pieces using this word — 2