எழுத்து

பெயர் எல்லாக் காலமும் தமிழ் eluththu
  1. ஒலியைக் குறிக்கும் வரி வடிவம்; அகர முதல் ஈறு letter, character
  2. எழுதுகை; எழுதப்பட்டது writing
  3. இலக்கணத்தின் முதல் அதிகாரம் phonology (division of grammar) — தொல்காப்பியம்

Forms

எழுத்தின் எழுத்துகள் எழுத்துக்களின் எழுத்தை

Pieces using this word — 1

Other words for the same sense

ஒலியைக் குறிக்கும் வரி வடிவம்; அகர முதல் ஈறு letter, character

ஓலை