பெயர் எல்லாக் காலமும் தமிழ் ookkam
முயற்சி; மனவெழுச்சி; உள்ளத் திண்மை zeal
— திருக்குறள்
Forms
ஊக்கத்தை ஊக்கமது ஊக்கமளித்து ஊக்கமுடைமை ஊக்கி
Pieces using this word — 3
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- இளமை (உற்சாகம்) தளர்விலா ஊக்கம் தகுந்த இளமை
- அறத்தின் ஆற்றல் சீராய் வளர்க்கும் ஊக்கமது.