- மனிதன்; நபர் person
- பணி செய்வோன்; வேலையாள் servant
- ஆளுதல் — அரசு செய்தல்; தலைமை கொள்ளுதல் to rule
- தன் வயப்படுத்திக்கொள்; உரிமையாக்கிக்கொள் to possess, hold sway over
Forms
ஆட்கள் ஆண்ட ஆளின் ஆளுகின்ற ஆளும் ஆளை ஆள்வார்
Pieces using this word — 2
- சிவசரணாகதி அகிலத்தை ஆளுகின்ற அரசே யப்பா!
- துணிவு (தைரியம்) அஞ்சாமை கொண்டாரே ஆள்வார் புவியதனை
Other words for the same sense
பணி செய்வோன்; வேலையாள் servant