ஐயம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் aiyam
  1. இருதிறத்தும் ஊசலாடும் அறிவு; சந்தேகம் doubt
  2. இரப்போர்க்கு இடும் பிச்சை alms ஐயம் இட்டு உண் — ஆத்திசூடி

வடிவங்கள்

ஐயத்தை ஐயுறவு ஐயுற்று

ஒரு பொருள், பல சொல்

இரப்போர்க்கு இடும் பிச்சை alms

தானம்