நல்வினை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் nalvinai
  1. அறச்செயல்; அதனால் வரும் நல்ல பயன் good karma
  2. நல்ல செயல்; அறச்செயல் good deed

வடிவங்கள்

நல்வினைப்பயன் நல்வினையே நல்வினையை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

நல்ல செயல்; அறச்செயல் good deed

நற்செயல்