ஊர்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் oor
  1. குடியிருப்பு; கிராமம்; நகர் town, village
  2. ஊரில் வாழ்வோர்; அலர் தூற்றுவோர் townsfolk
  3. ஊர்தல் — தவழ்தல்; படர்ந்து செல்லுதல் to creep
  4. ஊர்தல்; மேற்கொண்டு செலுத்துதல் to ride

வடிவங்கள்

ஊரார் ஊரின் ஊரை ஊர்கள்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

குடியிருப்பு; கிராமம்; நகர் town, village

பதி

ஊரில் வாழ்வோர்; அலர் தூற்றுவோர் townsfolk

ஊரார்

ஊர்தல் — தவழ்தல்; படர்ந்து செல்லுதல் to creep

படர்