பெயர் சங்கம் தமிழ் yaazh
- நரம்பு கொண்ட இசைக்கருவி lute, harp யாழ் மீட்டினான்
- நரம்பு மீட்டி இசைக்கும் பழந்தமிழ்க் கருவி; பேரியாழ் சீறியாழ் முதலிய வகையுடையது yal, ancient lute
ஒவ்வொரு திணைக்கும் உரிய யாழ் உண்டு.
Forms
யாழின் யாழை யாழோடு யாழோர் யாழ்கள்