வெண்பா
தமிழ்ப் பித்தன்
சித்தன்யான் பித்தநான்
சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே
அத்தன் அருளால்புண்ணி யப்பன் - வழியான்
நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற
சித்தமாய் வந்திப்பேன் இன்று.