ஆசிரியப்பா

1 முடிவு

அழி
  1. சிவசரணாகதி அப்பனே சிவனேஎன் ஆருயிர் நாதனே! அகிலத்தை ஆளுகின்ற அரசே யப்பா! எப்பொழுதும் என்சிந்தை எண்ணமும் செயல்களும்! எல்லாமும் நீயாக நின்றா யப்பா!