All pieces

85 results

  1. வெண்பா எண்ணிதயத் துள்ளே இனிக்கும் இறைவனவன் கண்ணிமைப்போல் காக்கும் கழலடியான் — மண்ணுலகில் ஈடில்லா அன்பு நிறைத்தென்னை ஆட்கொண்டான் நாடறியா என்னப்பன் ஈசன்.