All pieces

85 results

  1. ஆடாத ஆட்டம் எல்லைகள் இல்லா இந்த மேடையில், எவருமறியா திரைக்குப் பின் எழுந்திருக்கும் வெறி!
  2. வியக்கும் விந்தை அதிசயங்கள் யாவும் அருகில் இருந்தும், அறியாமல் தேடும் அகத்தின் அசட்டுத்தனம்!
  3. திசை மாற்றம் திட்டமிட்ட பாதைகள் திசை மாறிப் போக, திசையற்ற வெளியில் தத்தளிக்கும் ஒரு பயணம்!
  4. மாலை மாற்று ஆதியும் அந்தமும் ஒன்றாய் இணையும், காலத்தின் இருபுறக் கண்ணாடிப் பிம்பம்!
  5. முற்றிலும் முற்றும் தொடங்கிய யாவும் தொலைந்து போகும், தொடுவானம் தொட்டபின் தோன்றும் சூனியம்!
  6. உலகின் மாயம் கண்ணுக்குள் பிம்பங்கள், கண்டே ஏமாறும் கானல் நீரின் ஆட்டம்!  
  7. இயக்கத்தின் ஓய்வு சுழலும் பிரபஞ்சத்தின் சுவடு படியாத அணுவின் துடிப்பு! இடைவிடாது ஓடும் காலத்தின் இடையில் ஒரு கணத்துத் துளி.
  8. தேடலின் இழப்பு கிடைத்தவை யாவும் நழுவ, தேடித் தேடி அலையும் தீராத அலைச்சலின் முடிவு!  
  9. விபத்தின் திட்டம் எதிர்பாராத அதற்கு சான்றோர் இட்டபெயர் காலத்தின் சுழற்சியில் வரையறுக்கப்பட்ட
  10. நிழலின் பிம்பம் எனதென்பதை இழந்த நொடியில் நிஜம் தொலைத்த நிழலாய்! சூரியன் தகிக்கும் வேளையில், தொடர்ந்த நீண்ட நிழல்...
  11. கோரத்தின் அழகு வெளியில் முற்றிய அழகை, ஒழுங்கே பெற்றிருந்தாலும்... அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும் அகோர மனம்!
  12. அர்த்தமற்ற கவிதைகள் சொற்களின் கோர்வையில் சிக்காத ஒரு வெறுமை, பொருட்களின் தேடலில் சிதைந்து போகும் வரிகள்.