ஓம்புதல்

வினை சங்கம் தமிழ் omputhal
  1. பாதுகாத்தல்; போற்றி வளர்த்தல் to cherish, protect
  2. தவிர்த்தல்; விலக்கிக் காத்தல் to avoid

வடிவங்கள்

ஓம்பி ஓம்பினான் ஓம்பிய ஓம்பும்

ஒரு பொருள், பல சொல்

பாதுகாத்தல்; போற்றி வளர்த்தல் to cherish, protect

போற்று