யார்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் yaar
  1. எவர்; எந்த மனிதர் என வினவும் சொல் who
  2. (யாரும்) எவரும்; ஒருவரும் (எதிர்மறையுடன் வரும்போது) anyone; no one (with negative)

Forms

யாரும்

Pieces using this word — 1

Other words for the same sense

எவர்; எந்த மனிதர் என வினவும் சொல் who

எவர்