Tamil dictionary

From the words of Sangam verse to the words in use today. Every sense a word carries — and which of the poet\x27s pieces use it.

2,151 words

13 words

ஊக்கம் முயற்சி; மனவெழுச்சி; உள்ளத் திண்மை எல்லாக் காலமும் ஊசல் ஊஞ்சல்; ஆடும் தொட்டில்; அசைவு ஊடகம் செய்தியைக் கொண்டு செல்லும் கருவி; இடைநிலைப் பொருள் இக்காலம் ஊடல் காதலர் இருவரிடையே தோன்றும் சிறு சினம்; புலவி எல்லாக் காலமும் ஊர் குடியிருப்பு; கிராமம்; நகர் எல்லாக் காலமும் ஊர்தி ஏறிச் செல்லும் வாகனம் சங்கம் ஊரன் மருத நிலத் தலைவன் சங்கம் ஊரார் ஊரில் வாழ்வோர்; ஊர்மக்கள்; பிறர் ஊழ் முன்வினைப் பயனாய் வருவது; தலைவிதி சங்கம் ஊழியர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவோர் இக்காலம் ஊற்று நிலத்தினின்று பெருகும் நீர் எல்லாக் காலமும் ஊன் தசை; உடலின் சதை சங்கம் ஊனம் குறை; குற்றம்; உறுப்புக் குறைபாடு